Followers

இந்திய தேசிய இயக்கம் - 1

on Friday, April 29, 2011



1.
பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?

. லார்ட் சின்கா
. எஸ்.என். தாகூர்
. டபிள்யூ.சி. பானர்ஜி
. தாதாபாய் நவுரோஜி

2. வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர்

. மன்றோ
. மேஜர் ஜெனரல் பீட்டர்
. வில்லியம் பென்டிங்
. கென்னடி


3. 1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர்

. தாந்தியா தோபே
. நானா சாகிப்
. கன்வர் சிங்
. பகதூர் ஷா

4. கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு

. 1918
. 1920
. 1922
. 1924

5. முதல் வட்ட மேசை மாநாடு நடந்த போது இந்திய வைசிராயாக இருந்தவர்

. இர்வின் பிரபு
. ரீடிங் பிரபு
. லின்லித்கோ பிரபு
. வில்லிங்டன் பிரபு

6. பின்வருவனவற்றில் எது முதலில் வெளி வந்தது?

. தி மெட்ராஸ் மெயில்
. தி இந்தியன் சோஷியல் பார்மர்
. தி பெங்கால் கெசட்
. தி டைம்ஸ் ஆப் இந்தியா

7. சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்?

. வல்லபாய் படேல்
. ராஜேந்திர பிரசாத்
. சி.ஆர். தாஸ்
. நரேந்திர தேப்

8. அருணா அஷப் அலி எதோடு தொடர்புடையவர்?

. பர்தோலி சத்யாகிரகம்
. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
. ஒத்துழையாமை இயக்கம்
. கிலாபத் இயக்கம்

9. பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது?

. ஓரிசா
. குஜராத்
. மேற்கு வங்கம்
. ஆந்திரப் பிரதேசம்

10. இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்?

. 1948
. 1398
. 1498
. 1500

0 comments:

Post a Comment