Followers

பொது அறிவு-2

on Monday, April 25, 2011

1.பிறப்பு விகிதமே இல்லாத நாடு - வாடிகன் சிட்டி

2.உஅகில் பெரிய பங்குச்சந்தை - நியூயார்க்

3.வருடம் தொடும் பூமியுல் புதைந்து வரும் நாடு -நெதர்லாந்து

4.டாக்ஸி அதிகம் உள்ள நாடு - மெக்ஸிகோ

5.கண்ணாடி தொழிலுக்கு பெயர் பெற்ற நாடு - பெல்ஜியம்

6.படகு வடிவில் அமைத்து உள்ள நாடு - இத்தாலி

7.கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு - டென்மார்க்

8.வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு -
 
சுவிட்சர்லாந்து

9.உலகில் மிக பழமையான பாராளுமன்றம் உள்ள நாடு

 ஐஸ்லாந்து

10.நீரிலும் , நிலத்திலும் அனைத்திலும் செல்லும் வாகனம்

 ஹோவர் கிராக்ப்ட்

11.தினசரி பத்திரிக்கை இல்லாத , படிக்க தெரியாத மக்கள் உள்ள

  நாடு -

காம்பியா

12.உலகில் தட்டையான , சமதளமான நாடு - மாலைதீவு

13.உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு - நோர்வே

14.உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு -

  நூடில்ஸ்

15.கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை அறிமுகம் செய்த நாடு -  

நோர்வே

16.ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் அமைந்து இருக்கும் இன்னுமொரு

  நாடு - லெசதோ ( ஆபிரிக்கா )

17.ஒரே நாடக இருக்கும் கண்டம் - அவுஸ்ரேலியா

18.பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் - ரொயிட்டர்

19.தனக்கு என்று தாய் மொழி இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து

20.பத்திரிகை வெளிவராத நாடு - திபெத்

21.ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ

22.வேர் இல்லாத தாவரம் - இலுப்பை

23.உலகில் வறுமையான நாடு - ருவாண்டா

24.விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து

25.ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4

26.ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ

27.அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204

28.உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு -

 பனாமா



0 comments:

Post a Comment