Followers

உலக அளவில் சில முக்கிய தினங்கள்:

on Monday, April 25, 2011

  1. ஜனவரி 26 சர்வதேச சுங்கவரி தினம்
  2. ஜனவரி 30 உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
  3. மார்ச் 08 சர்வதேச மகளிர் தினம் மற்றும் சர்வதேச எழுத்தறிவு தினம்
  4. மார்ச 15 உலக ஊனமுற்றோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமை தினம்
  5. மார்ச 21 உலக வன நாள் மற்றும் சர்வதேச இனவேறுபாட்டுக்கு எதிரான தினம்
  6. மார்ச 22 உலக தண்ணீர் தினம்
  7. மார்ச 23 உலக வானிலை ஆய்வு தினம்
  8. மார்ச 24 உலக காசநோய் தினம்
  9. ஏப்ரல் 07 உலக ஆரோக்கிய தினம்
  10. ஏப்ரல 17 உலக இரத்த உறையாமை தினம்.
  11. ஏப்ரல 18 உலக மரபு தினம்
  12. ஏப்ரல 22 பூமி தினம்
  13. ஏப்ரல 23 உலக புத்தக தினம் மற்றும் காப்புரிமை தினம்
  14. மே 01 சர்வதேச தொழிலாளர் தினம்
  15. மே 03 பத்திரிகை சுதந்திர தினம்
  16. மே 08 உலக செஞ்சிலுவை தினம்
  17. மே 12 சர்வதேச செவிலியர் தினம்
  18. மே 15 சர்வதேச குடும்ப நாள்
  19. மே 24 காமன் வெல்த் தினம்
  20. மே 31 புகையிலை எதிர்ப்பு தினம்
  21. ஜுன் 20 05 உலக சுற்றுச் சூழல் தினம்
  22. (3 வது ஞாயிறு ) தந்தையர் தினம்
  23. ஜுலை 01 சர்வதேச கேளிக்கை தினம்
  24. ஜுலை 11 உலக மக்கள் தினம்
  25. (3வது ஞாயிற்று கிழமை) தேசிய ஐஸ் கிரீம் தினம்
  26. ஆகஸ்டு 06 ஹீரோசிமா தினம்
  27. ஆகஸ்ட 09 நாகசாகி தினம்
  28. செப்டம்பர் 08 உலக எழுத்தறிவு தினம்
  29. செப்டம்பர 16 உலக ஓசோன் தினம்
  30. செப்டம்பர 26 காது கோளாதோர் தினம்
  31. செப்டம்பர 27 உலக சுற்றுலா தினம்
  32. அக்டோபர் 01 சர்வதேச முதியோர் தினம்
  33. அக்டோபர 03 உலக குடியிருப்பு (உறைவிடம்) தினம்
  34. அக்டோபர 04 உலக விலங்கு நல தினம்
  35. அக்டோபர 12 உலக பார்வை தினம்
  36. அக்டோபர 16 உலக உணவு தினம்
  37. அக்டோபர 24 ஐக்கிய நாடுகள் தினம்
  38. அக்டோபர 30 உலக சிக்கன நாள்
  39. நவம்பர் 14 நீரிழிவு நோய் தினம்
  40. நவம்பர 29 பாலஸ்தீன மக்களுடன் சர்வதேச தோழமை தினம்
  41. டிசம்பர் 01 உலக எய்ட்ஸ் தினம்
  42. டிசம்பர 03 உலக ஊனமுற்றோர் தினம்
  43. டிசம்பர 10 சர்வதேச ஒளிபரப்பு தினம் மனித உரிமை தினம்

0 comments:

Post a Comment