Followers

புவியியல்-1

on Monday, May 2, 2011


21. நைல் நதி கலக்கும் கடல்

. செங்கடல்
. கருங்கடல்
. மத்திய தரைக்கடல்
. பிரிட்டன்

22. 'பேந்தலாசா' என்பது

. ஒரு மலை
. நிலப்பரப்பு
. ஒரு கண்டம்
. நீர்ப்பரப்பு

23. 'டால்' ஏரியின் அமைவிடம்

. காஷ்மீர் பள்ளத்தாக்கு
. கங்கை வடிநிலப்பகுதி
. இமாச்சல பிரதேசம்
. ராஜஸ்தான்

24. 'வேரவால்' துறைமுகம் அமைந்துள்ள மாநிலம்

. குஜராத்
. கர்நாடகா
. ஒரிசா
. கேரளா

25. தீபகற்ப இந்தியாவில் கிழக்கு நோக்கி பாயும் ஆறு எது?

. தபதி
. நர்மதை
. மகாநதி
. எதுவுமில்லை

26. ரூர்கேலா இரும்பு எக்கு ஆலைக்கு அருகிலுள்ள துறைமுகம் எது?

. ஹால்தியா
. காண்ட்லா
. பாரதீப்
. விசாகப்பட்டினம்

27. அரபிக் கடல் பின்வரும் நாடுகளில் எதன் கரையை தொடுகிறது?

. சவுதி அரேபியா
. ஓமன்
. கென்யா
. ஈராக்

28. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் பகுதிகளைக் கொண்டிருப்பது எது?

. புதுச்சேரி
. கேரளா
. ஆந்திரப் பிரதேசம்
. மகாராஷ்டிரா

29. குக்டி வனவிலங்கு சரணாலயம் எங்குள்ளது?

. மகாராஷ்டிரா
. ஜம்முகாஷ்மீர்
. இமாச்சல பிரதேசம்
. உத்தராஞ்சல்

30. 200 ஆண்டு கால சரித்திரத்தைக் கொண்ட டெஹ்ரி நகரத்தில் ஓடும் ஆறு எது?

. நர்மதா
. அலக்நந்தா
. பாகீரதி
. கோசி

0 comments:

Post a Comment