Followers

பொருளாதாரம் - 2

on Monday, May 2, 2011



11. தாஸ் கேபிடல் என்னும் புத்தகத்தத எழுதியவர் யார்?

. கார்ல் மார்க்ஸ்
. பிரடக் எங்கெல்ஸ்
. செயிண்ட் சைமன்
. ராபர்ட் ஓவன்

12. பாஸ்டன் தேனீர் விருந்து என்பது எதோடு தொடர்புடையது?

. பாஸ்டன் நகரத்தில் நடைபெற்ற தேனீர் விருந்து
. தேயிலை மீதான வரி
. பாஸ்டன் நகர சீரமைப்பு
. பாஸ்டன் நகர மேயரின் இல்லப் பெயர்

13. பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

. கார்ல் மார்க்ஸ்
. ஆல்பிரட் மார்ஷல்
. கார்டோ
. ஆடம் ஸ்மித்

14. வளர்ச்சி குறைந்த நாடுகளின் தன்மை என்ன?

. மிக அதிக முதலீடு உருவாகுதல்
. மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்குள் இருப்பது
. உயர்ந்த தனி நபர் வருமானம்
. வறுமைக் கோட்டுக்குக் கீழே அதிகமானோர் இருப்பது

15. வளர்ச்சியின் 5 நிலைகள் என்னும் கோட்பாட்டைத் தந்தது யார்?

. ஜே.எம். கெய்ன்ஸ்
. கால்பிரைத்
. நர்க்ஸ்
. ராஸ்டோவ்

16. நாட்டின் பிரிவினையால் பாதிக்கப்பட்ட 2 தொழில்கள்

. ஜூட் மற்றும் பருத்தி
. சர்க்கரை மற்றும் ரப்பர்
. பேப்பர் மற்றும் இரும்பு
. இன்ஜினியரிங் மற்றும் சிமென்ட்

17. இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?

. .பி.
. .பி.
. பீகார்
. ராஜஸ்தான்

18. இந்திய திட்டக் குழுவிற்கு தலைவர் யார்?

. பிரதமர்
. ஜனாதிபதி
. ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர்
. ஏதாவது ஒரு மத்திய அமைச்சர்

0 comments:

Post a Comment