Followers

இருபத்தி எட்டு புத்தர்களின் பட்டியல்

on Sunday, May 8, 2011


பௌத்த சூத்திரங்களில், கௌதம புத்தருக்கு முன்பு இந்த பூமியில் பல புத்தர்கள் அவதரித்துள்ளதாக கூறிகின்றன. அவ்வாறாக இந்த கல்பத்தில் அவதரித்த 28 புத்தர்களின் பட்டியல்
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/77/Buddha_recliningwsuthat.jpg/240px-Buddha_recliningwsuthat.jpg
http://bits.wikimedia.org/skins-1.17/common/images/magnify-clip.png
சயன கோலத்தில் புத்தர்
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8a/StandingBuddha.jpg/155px-StandingBuddha.jpg
http://bits.wikimedia.org/skins-1.17/common/images/magnify-clip.png
நிற்கும் புத்தர்
28 புத்தர்களின் பெயர்


சமஸ்கிருத மெயர்
பாளி பெயர்
1
திருஷ்ணாங்கர
தன்ஹங்கர
2
மேதங்கர
மேதங்கர
3
ஷரணங்கர
சரணங்கர
4
தீபங்கர
5
கௌண்டின்ய
கொண்டஞ்ஞ
6
மங்கல
மங்கல
7
சுமனஸ்
சுமன
8
ரைவத
ரேவத
9
ஷோபித
சோபித
10
அனவாமதர்ஷின்
அனோமதஸ்ஸி
11
பத்ம
பதும
12
நாரத
நாரத
13
பத்மோத்தர
பதுமுத்தர
14
சுமேத
சுமேத
15
சுஜாத
சுஜாத
16
ப்ரியதர்ஷின்
பியதஸ்ஸி
17
அர்த்ததர்ஷின்
அத்ததஸ்ஸி
18
தர்மதர்ஷின்
தம்மதஸ்ஸி
19
சித்தார்த்த
சித்தாத்த
20
திஷ்ய
திஸ்ஸ
21
புஷ்ய
புஸ்ஸ
22
விபஷ்யின்
விபஸ்ஸி
23
ஷிகின்
ஷிகி
24
விஷ்வபூ
வேஸ்ஸபூ
25
க்ரகுச்சண்ட
ககுசந்த
26
கனகமுனி
கொனாகமன
27
கஷ்யப
கஸ்ஸப
28
கௌதம
கோதம

0 comments:

Post a Comment