Followers

அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்

on Thursday, May 19, 2011


இந்தியாவின் அன்னை தெரேசா, மியான்மரின் ஆங் ஸாங் சூ கி மற்றும் பங்களாதேசத்தின் முகமது யூனுஸ் தென்னாசியாவில் இப்பரிசை பெற்றவர்களாவர்.

முழுப்பட்டியல்:

2010
லியூ சியாபோ (Liu Xiaobo)
2009
பராக் ஒபாமா (Barack Obama),
2008
மார்ட்டி ஆட்டிசாரி (Martti Ahtisaari)
2007
ஆல் கோர் (Al Gore), காலநிலை மாற்றல் பல அரசு சபை (Intergovernmental Panel on Climate Change)
2006
முகமது யூனுஸ் (Muhammad Yunus), கிராமின் வங்கி (Grameen Bank)
2005
பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency), மொகம்மது எல்பரதேய் (Mohamed ElBaradei)
2004
வங்காரி மாதாய் (Wangari Maathai)
2003
ஷிரின் எபாடி (Shirin Ebadi)
2002
ஜிம்மி கார்டர் (Jimmy Carter)
2001
.நா. (United Nations), கோஃபி அணான் (Kofi Annan)
2000
கிம் டே-ஜுங் (Kim Dae-jung)
1999
எல்லைகளில்லா மருத்திவர்கள் அமைப்பான மெடிசின்ஸ் சாண்ஸ் ஃப்ராண்டியர்ஸ் (Médecins Sans Frontières)
1998
ஜான் ஹ்யூம் (John Hume), டேவிட் ட்ரிம்பில் (David Trimble)
1997
கன்னிவெடிகளை தடைசெய்யக்கோரிய உலகலாவிய பிரச்சாரம் (International Campaign to Ban Landmines, ஜோடி வில்லியம்ஸ் (Jody Williams)
1996
கார்லோஸ் ஃபிலிபெ சிமிணெஸ் பெலோ (Carlos Filipe Ximenes Belo), ஜோஸ் ராமோஸ்-ஹார்தா (José Ramos-Horta)
1995
ஜோஸஃப் ரோட்ப்ளாட் (Joseph Rotblat), அறிவியல் மற்றும் உலக நாடுகள் உறவு பற்றிய பக்வாஷ் கருத்தரங்குகள் (Pugwash Conferences on Science and World Affairs)
1994
யாசர் அராஃபத் (Yasser Arafat), ஷிமோன் பெரேஸ் (Shimon Peres), இட்ஷாக் ரபின் (Yitzhak Rabin)
1993
நெல்சன் மண்டேலா (Nelson Mandela), F.W. டி க்ளார்க் (F.W. de Klerk)
1992
இரிகபெர்டா மென்ஷூ டும் (Rigoberta Menchú Tum)
1991
ஆங் ஸாங் சூ கி (Aung San Suu Kyi)
1990
மிக்கெயில் கார்பஷெவ் (Mikhail Gorbachev)
1989
14வது தளாய் லாமா (The 14th Dalai Lama)
1988
.நா. அமைதி காக்கும் படை (United Nations Peacekeeping Forces)
1987
ஆஸ்கார் ஏரியேஸ் சான்செஸ் (Óscar Arias Sánchez)
1986
எளீ வெய்செல் (Elie Wiesel)
1985
அணுவாயுத போர் தடுக்கும் பன்னாட்டு மருத்துவக்குழு (International Physicians for the Prevention of Nuclear War)
1984
டெஸ்மாண்ட் டூட்டூ (Desmond Tutu)
1983
இலெய்ச் வலெய்சா (Lech Walesa)
1982
ஆல்வா மிருதால் (Alva Myrdal), அல்ஃபோன்ஸோ கார்சியா ரௌபிள்ஸ் (Alfonso García Robles)
1981
.நா. அகதிகள் ஆணைய உயரதிகாரி அலுவலகம் (Office of the United Nations High Commissioner for Refugees)
1980
அடோல்ஃபோ பெரீஸ் எஸ்க்யுவெல் (Adolfo Pérez Esquivel)
1979
அன்னை தெரேசா (Mother Teresa)
1978
அன்வர் அல் சதாத் (Anwar al-Sadat), மென்கெம் பெகின் (Menachem Begin)
1977
சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International)
1976
பெட்டி வில்லியம்ஸ் (Betty Williams), மைரீட் கோரிகன் (Mairead Corrigan)
1975
ஆந்ரேய் சஃகரோவ் (Andrei Sakharov)
1974
ஷான் மெக்ப்ரைடு (Seán MacBride), எய்சாகு சாடோ (Eisaku Sato)
1973
ஹென்ரி கிசிங்கர் (Henry Kissinger), இலே துக் தோ (Le Duc Tho)
1972
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை பிரதான நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1971
விலி ப்ராண்ட் (Willy Brandt)
1970
நார்மன் பர்ளௌக் (Norman Borlaug)
1969
சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (International Labour Organization)
1968
ரெனே கேசின் (René Cassin)
1967
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1966
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1965
.நா. குழந்தைகள் நிதி (United Nations Children's Fund)
1964
மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King)
1963
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of Red Cross), செஞ்சிலுவைச் சமுதாயங்கள் கூட்டமைப்பு (League of Red Cross Societies)
1962
இலைனஸ் பௌலிங் (Linus Pauling)
1961
டேக் ஹேமர்ஸ்கியோல்டு (Dag Hammarskjöld)
1960
ஆல்பெர்ட் இலுடுலி (Albert Lutuli)
1959
பிலிப் நோயல்-பேக்கர் (Philip Noel-Baker)
1958
ஜார்ஜ்ஸ் பிரே (Georges Pire)
1957
இலெஸ்டர் பௌள்ஸ் பியர்சன் (Lester Bowles Pearson)
1956
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1955
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1954
.நா. அகதிகள் ஆணைய உயரதிகாரி அலுவலகம் (Office of the United Nations High Commissioner for Refugees)
1953
ஜார்ஜ் சி. மார்ஷல் (George C. Marshall)
1952
ஆல்பெர்ட் ஸ்க்விட்ஸர் (Albert Schweitzer)
1951
இலெயோன் ஜௌஹாக்ஸ் (Léon Jouhaux)
1950
ரால்ஃப் பண்ஷே (Ralph Bunche)
1949
பாய்டு ஓர் துரை (Lord Boyd Orr)
1948
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1947
நண்பர்கள் சேவைப் பேரவை (Friends Service Council), அமெரிக்க நண்பர்கள் சேவைக்குழு (American Friends Service Committee)
1946
எமிலி க்ரீன் பாள்ச் (Emily Greene Balch), ஜான் ஆர். மாட் (John R. Mott)
1945
கார்டல் ஹள் (Cordell Hull)
1944
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of Red Cross)
1943
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1942
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1941
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1940
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1939
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1938
நேன்சன் சர்வதேச அகதிகள் அலுவலகம் (Nansen International Office for Refugees)
1937
இராபர்ட் செசில் (Robert Cecil)
1936
கார்லோஸ் சாவென்ட்ரா இலமாஸ் (Carlos Saavedra Lamas)
1935
கார்ல் வான் ஒசெய்டுஸ்கி (Carl von Ossietzky)
1934
ஆர்தர் ஹென்டர்சன் (Arthur Henderson)
1933
சர் நார்மன் ஆங்கெள் (Sir Norman Angell)
1932
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1931
ஜேன் ஆடம்ஸ் (Jane Addams), நிகலஸ் மர்ரே பட்லர் (Nicholas Murray Butler)
1930
நேதன் சாடர்ப்லாம் (Nathan Söderblom)
1929
ஃப்ரான்க் பி. கெலாஃக் (Frank B. Kellogg)
1928
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1927
ஃபெர்டிணன்டு பூய்சன் (Ferdinand Buisson), இலுட்விக் க்விட்டே (Ludwig Quidde)
1926
அரிஸ்டிடே ப்ரியான்டு (Aristide Briand), குஸ்தாவ் ஸ்ட்ரெசேமான் (Gustav Stresemann)
1925
சர். ஆஸ்டன் சேம்பர்லின் (Sir Austen Chamberlain), சார்ல்ஸ் ஜி. டேவெஸ் (Charles G. Dawes)
1924
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1923
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1922
ஃபிரிட்டியோஃப் நேன்சென் (Fridtjof Nansen)
1921
ஹயல்மார் ப்ரான்டிங் (Hjalmar Branting), கிரிஸ்டியன் இலாங்கே (Christian Lange)
1920
இலெயோன் பௌர்கேய்ஸ் (Léon Bourgeois)
1919
ஊட்ரௌ வில்சன் (Woodrow Wilson)
1918
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1917
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross)
1916
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1915
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1914
யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1913
ஹென்ரி இலா ஃபாடேயின் (Henri La Fontaine)
1912
எலிஃகூ இரூட் (Elihu Root)
1911
டோபியாஸ் ஆசெர் (Tobias Asser), ஆல்ஃப்ரெட் ஃப்ரீட் (Alfred Fried)
1910
சர்வதேச நிரந்தர அமைதிக்குழு (Permanent International Peace Bureau)
1909
அகஸ்டே பீர்னெர்ட் (Auguste Beernaert), பௌல் ஹென்ரி டி'எஸ்டோர்னெல்ஸ் டெ கான்ஸ்டன்ட் (Paul Henri d'Estournelles de Constant)
1908
க்ளாஸ் பான்டஸ் ஆர்னல்டுசன் (Klas Pontus Arnoldson), ஃப்ரெட்ரிக் பாஜர் (Fredrik Bajer)
1907
எர்னெஸ்டோ டியோடொரோ மொனேடா (Ernesto Teodoro Moneta), இலூயி இரேணால் (Louis Renault)
1906
தியோடோர் இரூஸ்வெல்ட் (Theodore Roosevelt)
1905
பெர்தா வான் சட்னர் (Bertha von Suttner)
1904
சர்வதேச சட்டக் கழகம் (Institute of International Law)
1903
இராண்டல் க்ரெமர் (Randal Cremer)
1902
எலீ உடுகோமன் (Élie Ducommun), ஆல்பெர்ட் ஃகோபாட் (Albert Gobat)
1901
ஹென்ரி உடுனன்ட் (Henry Dunant), ஃப்ரெடெரிக் பெசீ (Frédéric Passy).

0 comments:

Post a Comment