Followers

உலகின் நீளமான நதிகள், அமைந்துள்ள நாடுகள்,நீளம்(மைல்கள்):

on Saturday, May 7, 2011



1. நைல் -வட ஆப்பிரிக்கா -4160.

2. அமேசன்- தென் அமெரிக்கா- 4000.

3. சாங்சியாங் -சீனா -3964.

4. ஹுவாங்கோ -சீனா- 3395.

5. ஒப்- ரஷ்யா -3362.

6. ஆமூர் -ரஷ்யா- 2744.

7. லீனா- ரஷ்யா -2374.

8. காங்கோ -மத்திய ஆப்பிரிக்கா- 2718.

9. மீகாங் -இந்தோ-சீனா -2600.

10. நைஜர் -ஆப்பிரிக்கா- 2590.

11. எனிசேய் -ரஷ்யா- 2543.

12. பரானா -தென் அமெரிக்கா- 2485.

13. மிஸ்ஸிஸிபி- வட அமெரிக்கா-2340.

14. மிசெளரி- ரஷ்யா- 2315.

15. ம்ர்ரேடார்லிங்- அவுஸ்ரேலியா- 2310.

0 comments:

Post a Comment