Followers

பொது அறிவு-15

on Monday, June 20, 2011


1. மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்?

) எம்.எஸ்.சி., சித்ரா    ) எஸ்.எம்., கங்கா
) ஆர்.எம்., யமுனா    ) எம்.எம்., அர்ஜூன்
 
2. காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்?

) உமர் அப்துல்லா    ) லாலு பிரசாத்
) சுரேஷ் கல்மாடி    ) கவாஸ்கர்

3. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

) போட்டோ போபியா    ) சீட்டோ போபியா
) மால்டோ போபியா    ) அகஸ்டிகோ போபியா

4. உலகின் சிறிய கடல் எது?

) ஆர்டிக் கடல்    ) பசிபிக் கடல்
) அன்டார்டிகா கடல்    ) அட்லான்டிக் கடல்

5. எந்த உள்அரங்க விளையாட்டு அமெரிக்காவில் பிரபலமானது?

) கிரிக்கெட்    ) கூடைப்பந்து
) கால்பந்து    ) செஸ்

6. சிஸ்டின் சேப்பல் ஓவியத்தை வரைந்தவர் யார்?

) ரவிவர்மா    ) டேவிட் வர்மா
) மைக்கல் ஏன்ஜலோ    ) ஆஸ்டின்

7. ஒசாமா பின்லேடன் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்?

) அல் கொய்தா    ) அல் ஜசீரா
) மாவோயிஸ்ட்    ) நக்சலைட்

8. டில்லி முதல்வர் பெயர் என்ன?

) ஷீலா தீட்சித்    ) மாயாவதி
) நிதிஸ் குமார்    ) மோடி   

9. உலகிலேயே அதிகளவில் காபி விளையும் நாடு எது?

) ஜப்பான்    ) நியூசிலாந்து
) பிரேசில்    ) பாகிஸ்தான்

10.  லசித் மலிங்கா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?

) கிரிக்கெட்    ) டென்னிஸ்
) பாட்மின்டன்    ) கால்பந்து

11. சீனாவின் தலைநகரம் எது?

) தாய்லாந்து    ) பீஜிங்
) ஹாங்காங்    ) சிட்னி

12. இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி?

) காவிரி    ) சட்லஜ்
) பிரம்மபுத்ரா    ) ரவி

13. பாரதியார் பிறந்த ஊர் எது?

) பூம்புகார்    ) மதுரை
) எட்டயபுரம்    ) மயிலாப்பூர்

14. கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது?

) நரி    ) புலி
) சிறுத்தை    ) பூனை

15. தமிழகத்தின் பரப்பளவு?

) 130,058 சதுர கி.மீ.,    ) 10,000 சதுர கி.மீ.,
) 22,500 சதுர கி.மீ.,     ) 99,338 சதுர கி.மீ.,

விடைகள்: 1(), 2(), 3(), 4(), 5(), 6(), 7(), 8(),
                  9(
), 10(),11(), 12(), 13(), 14(), 15()

0 comments:

Post a Comment