Followers

இந்திய அரசியலமைப்பு-பொது அறிவு

on Tuesday, June 21, 2011

01. பட்டியல் I பட்டியல் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
) மத்தியப் பட்டியல் 1 குற்றவியல் சட்டம் மற்றும் வழிமுறை
)மாநிலப் பட்டியல் 2 பாதுகாப்பு
) பொதுப் பட்டியல் 3 பொது ஒழுக்கம் மற்றும் காவல்
குறியீடுகள்
A B C A B C
) 1 2 3 ) 2 1 3
) 2 3 1 ) 3 2 1
02. புதிய கல்விக் கொள்கை 10+2+3 முறையை அறிமுகப்படுத்தியது
) பிரிட்டிஷ் இந்தியா ) காங்கிரஸ்
) தி.மு. ) ...தி.மு.
03.
தமிழ்நாட்டில் குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்
) இராஜாஜி ) இராமசாமி
) காமராஜர் ) ஜெயலலிதா
04. தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தனி தொகுதிகள் எவ்வளவு உள்ளன
) 4 தொகுதிகள் ) 5 தொகுதிகள்
) 6 தொகுதிகள் ) இவை எதுவுமில்லை
05. பின்வருவனவற்றில் எவை சரியாகப் பொருத்தவில்லை
) சமமான வாய்ப்புகள் –Art:16
) அமைப்பு உரிமை Art :19
) வாழ்க்கை மற்றும் சுதந்திர உரிமை Art:22
) சுரண்டலுக்கு எதிரான உரிமை Art:24
06. எத்தனை முறை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரை திருத்தப்பட்டது
) ஒருமுறை ) இருமுறை
) மூன்று முறை ) திருத்தப்படவில்லை
07. சட்டமன்ற கவுன்சிலின் உறுப்பினர்களின் எண்ணிக்கை எதற்கு கீழ் குறையக் கூடாது
) 50 ) 25 ) 40 ) 30
08. பட்டியல் I- பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு, பட்டியல் I பட்டியல் II
) குடிமைப்பணி நவீனமயமாக்கல் வெல்லெஸ்லி
) குடிமைப்பணியாளர் தேர்ந்தெடுத்தல் 2 ஹட்கிசன்
) குடிசைப் பணியாளர் பயிற்சி 3 காரன்வாலிஸ்
) குடிசைப்பணி வகைப்படுத்தல் 4 மெக்காலே குறியீடுகள்
A B C D
) 2 3 4 1
) 3 4 1 2
) 4 3 2 1
)1 2 3 4
09. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நெருக்கடி நிலை முறை பெறப்பட்டது .
) இந்திய அரசாங்கச்சட்டம் 1935-லிருந்து
) UPSC லிருந்து ) USA லிருந்து
) ஜெர்மன் வெய்மர் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து
10. இந்தியக் கூட்டாட்சி என்பது ஒரு 
) ஒருங்கிணைந்த கூட்டாட்சி ) உண்மையான கூட்டாட்சி
) பரவலாக்கப்பட்ட கூட்டாட்சி ) மேற்கண்ட எதுவுமில்லை
11. ஆட்சேர்ப்புப் பணியில் கடைசி பணி எது
) தேர்வு ) நியமனம் ) சான்றளித்தல்
) பணியிலமர்த்தல்
12. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அரசு வழிகாட்டி நெறிமுறை கோட்பாட்டை சேர்த்ததன் நோக்கம் 
) மக்களாட்சி அரசாங்கத்தை உறுதிப்படுத்துதல்
) நல அரசை அமைத்தல்
) நலிந்தோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்
) வலிமையான மாநில அரசாங்கத்தை ஏற்படுத்துதல்
13. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் நிதிக்காக அதிகம் நாடியிருப்பது.
) உள்ளூர் வரி ) சொத்து வரி
) அரசாங்க வரி ) சிறப்பு வரி
14. எந்த ஆண்டு முதன் முதலாக நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது
) 1960 )1963 ) 1964 ) 1967
15. 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் அரசியல் சாசனத்தின் எந்தப் பிரிவு வாக்குரிமை அளிக்கிறது
) விதி 144 ) விதி 326 ) விதி 356 ) விதி 376
16. அடிப்படை உரிமைகளை திருத்தம் செய்வது சம்பந்தமான கேள்வி உச்சநீதிமன்றத்தில் வந்த வழக்கு 
) சங்கரி பிரசாத் இந்திய யூனியன் ) சஜ்ஜாசிங் ராஜஸ்தான் மாநிலம்
) கோலக்நாத் பஞ்சாப் மாநிலம் ) இவை அனைத்தும்
17. ஒவ்வொரு ஆண்டும் தேவைப்படும் தேவைப்படும் மாநிலங்களுக்கு மான்ய உதவி தருவது 
) ஜனாதிபதி ) பாராளுமன்றம்
) லோக்சபா அவைத் தலைவர் ) இதில் எவருமில்லை
18. ராஜ்ய சபாவின் அதிகபட்ச எண்ணிக்கை 
) 225 ) 550 ) 145 ) 250
19. தேர்வு செய்யப்பட்ட மேயரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்
) ஒரு வருடம் ) இரண்டு வருடங்கள்
) மூன்று வருடங்கள் ) ஐந்து வருடங்கள்
20. மாநில முதலமைச்சர் நியமிக்கப்படுவது
 ) இந்திய ஜனாதிபதியால் ) மாநில ஆளுநரால்
) உயர் நீதிமன்ற்த் தலைமை நீதிபதியால்
) மாநிலச்சட்டமன்றத்தால்
21.செஷன்ஸ் நீதிமன்றத்திற்குக் கீழ் இருப்பது 
) முதல் வகுப்பு குற்றவியல் நடுவர்
) இரண்டாம் வகுப்பு குற்றவியல் நடுவர்
) மூன்றாம் வகுப்பு வகுப்பு குற்றவியல் நடுவர்
)இவை அனைத்தும்
22. அரசியலமைப்புச்சட்டத்தில் மத்திய அரசு அதிகாரப் பட்டியல் மற்றும் மத்திய மாநில அரசுகளின் பொதுப் பட்டியல் சொல்லப்பட்டிருப்பது
) நான்காவது அட்டவனையில் ) ஐந்தாவது அட்டவனையில்
)ஆறாவது அட்டவனையில் ) ஏழாவது அட்டவனையில்
23. இந்திய யூனியனின் அதிகார மொழி 
) பாலி எழுத்துக்களைக் கொண்ட இந்தி
) சமஸ்கிருத இலக்கணத்தைக் கொண்ட இந்தி
) தேவநாகரி எழுத்துக்களைக் கொண்ட இந்தி
) இவை எதுமில்லை
24. பின்வரும் கூற்றுகளைக் கவனி
) டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
) பேச்சுரிமை ஓர் அடிப்படை உரிமையாகும்
) மாநில செயற்குழுவின் பெயரளவிலான தலைவர் ஆளுநர்
) தற்போது இந்தியாவில் வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது 21 வருடங்கள்
இவற்றுள்
) () மட்டும் சரி
) () மற்றும் () சரியானவை
) () () மற்றும் () சரியானவை
) அனைத்தும் சரியானவை
25. பின்வருவனவற்றில் எந்த அரசியலமைப்பு விதி எந்த வடிவத்தில் தீண்டாமை இருந்தாலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் குறிப்பிடுகிறது
) விதி 14 ) விதி 17 ) விதி 45 ) விதி 50
26. பின்வரும் கூற்றுகளைக் கவனி 
துணிபு (A) இந்தியக் குடியரசுத் தலைவர் பாராளுமன்றத்தால் நிறை வேற்றப்பட்ட எந்த மசோதாவையும் மறுபரிசீலனைக்காக திரும்ப அனுப்பலாம்.
காரணம் (R) பணமசோதாவை மறுபரிசீலனைக்காக பாராளுமன்றத்திற்கு திருப்பி அனுப்ப குடியரசுத் தலைவரால் முடியாது.
இவற்றுள்
) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)ற்கு சரியான விளக்கம்
) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால், R() என்பது (1)ற்கு சரியான விளக்கமல்ல.
) (A) சரி, ஆனால், (R) தவறு
) (A) தவறு, ஆனால், (R) சரி
27. பின்வருவனற்றுள் எந்தச்சூழ்நிலையில் குடியரசுத் தலைவர் பதவி காலியாக உள்ளது என்று கூற முடியாது
) அவர் பதவியை ராஜினாமா செய்யும் போது
) அவரது பதவிக்காலம் முடிவுறும் போது
) அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது
) அவர் மரணமடையும் போது
28. கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை
) மாநிலச்சட்டப்பேரவை உறுப்பினர் – 21 வயது
) மக்களவை உறுப்பினர் – 25 வயது
) மாநிலங்களவை உறுப்பினர் – 30 வயது
) துணைக் குடியரசுத் தலைவர் – 35 வயது.
விடைகள்:
1) , 2) , 3) , 4) , 5) , 6) , 7) , 8)ஆ, 9) , 10) , 11) , 12) , 13) , 14) , 15) , 16) , 17) , 18) 19) , 20) 21) , 22) , 23) , 24) , 25) 26) , 27) , 28)

0 comments:

Post a Comment